கிரகண நாட்களில் தெய்வங்கள் பலமிழக்குமா?

images

கிரஹணம் என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே நிகழும் ஓர் நிகழ்வு. இந்தக் காலங்களில் சூரியனும் சந்திரனும் பலமிழக்கும். அப்போது சூரியனிடமிருந்தும் சந்திரனிடமிருந்தும் வெளிப்படும் கிரணங்கள் ஒரு வித தோஷங்களுடன் காணப்படும். நோய்கள் உருவாகக் காரணமானவைகளாவும் அந்தக் ஒளிக்கதிர்கள் அமையும். ஆகவே கிரகணத்தின் போது சூரிய சந்திர கிரகணங்களால் ஏற்படும்  நோய் போன்ற ஆபத்திலிருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள அனைவரும் கிரகணம் ஆரம்பிக்கும்போதும்  கிரகணம் முடிந்த பின்பும் என இரண்டுமுறை தலை முழுவதும் நனையுமாறு குளிக்கவேண்டும் என சாஸ்திரம் சொல்லுகிறது.G_T6_530

அதை ஒட்டியே ஆலயங்கள் மூடப்பட வேண்டும் என்றும் ஆகம சாஸ்திரம் கூறுகிறது. அதை ஒட்டியே ஆலயங்கள் சூரிய சந்திர கிரகணத்தின்போது மூடப்படுகின்றன. இறைவழிபாடு  நிறுத்தி வைக்கப்படுகிறது

Advertisements

One thought on “கிரகண நாட்களில் தெய்வங்கள் பலமிழக்குமா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s