ஆஹா தகவல்

download (9)

உலகில் அதிக ரத்தம் கொண்ட உயிரினம் திமிங்கலம் இதன் உடலில் 8000 லிட்டர் ரத்தம் கிடைக்கும்.

download (1)இந்திய வங்கிகளில் முதன் முதலில் கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்திய வங்கி சென்ட் ரல் பேங்க் ஆஃப் இந்தியா.

downloadகமா கோலன் செமிகோலன் ஆகியன கிரேக்கர்கள் கண்டுபிடித்தவையாகும். சமன்பாட்டுக்குறியைக் கண்டு பிடித்தவர்கள் இங்கிலாந்து நாட்டினர்.

08311b_lgஅமெரிக்க ஜனாதிபதியாகப் பதவி வகித்த பெஞ்சமின் ஹாரிசனுக்கும் அவரது மனைவிக்கும் மின்சாரம் என்றாலே அலர்ஜி. அவர்கள் குடும்பத்துடன் வெள்ளை மாளிகையில் தங்கியிருந்தபோது மின்சார ஸ்விட்சுகளை தொடவே பயப்பட்டார்களாம்/ வேலையாட்கள்தான் சுவிட்சை போட வேண்டும். இரவில் படுக்கைக்கு செல்லும்போது கூட அவர்கள்தான் வந்து விளக்கை அணைக்கவேண்டும். வேலையாட்கள் இல்லாவிட்டால் விளக்குகள் எரிந்த நிலையிலேயே அனைவரும் படுத்து உறங்கிவிடுவார்களாம்.

imagesதேனீக்கள் ஒரு பவுண்டு எடையுள்ள தேனை சேகரிக்க 140000 ஆயிரம் மைல்கள் பறக்கின்றன.  குறைந்த பட்சம் 5000 மலர்களிலாவது அவை மொய்த்தால்தான் ஒரு டீஸ்பூன் தேனை அதனால் சேகரிக்க முடியும்.

download (8)அன்னாசிப்பழம் உண்மையில் பழம் அல்ல. பல மலர்கள் சேர்ந்த செண்டுதான் அது. இச்செடி பூக்கிறதே தவிர  பழம் தருவதில்லை. இதற்கு விதையுமில்லை. இதன் தலைப்பகுதியில் காணப்படும் சிறு இலைக் கொத்தை வெட்டி நட்டுத்தான் அன்னாசி செடிகள் பயிரப்படுகின்றன.

download (7)மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜியின் குதிரையின் பெயர் கல்யாணி.

download (6)ராணா பிரதாப் சிங்கின் குதிரையின் பெயர் சேதக்.

download (5)சித்தார்த்தரின் [புத்தர்] குதிரையின் பெயர் காந்தகன்.

Advertisements

4 thoughts on “ஆஹா தகவல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s