ஆஹா தகவல்

download

தாமஸ் ஆல்வா எடிசன் மாதத்திற்கு இரண்டு கண்டுபிடிப்புக்கள் வீதம் 40 ஆண்டுகள் தொடர்ந்து 1093 புதிய பொருட்களை கண்டுபிடித்து அவற்றிற்கான கண்டுபிடிப்பு உரிமையையும் பெற்றார். உலகில் வேறு எந்தக் கண்டுபிடிப்பாளருக்கும் இத்தகைய பெருமை இல்லை. மூன்று மாதங்கள் மட்டுமே பள்ளி சென்ற இவர் தனது 12வது வயதில் காது கேட்கும் திறனை இழந்தார்.download (2)

பாப்கார்ன் உண்ணும் பொருள் மட்டுமல்ல  இதன் பெயரில் நடனமும் உண்டு/ ஆஸ்டெக் பெண்களே கலைக்குழு ஆடும் நடனம்  பாப்கார்ன் டான்ஸ் எனப்படும்.22FRUNIV5_MAIN_UNI_1660008g

தஞ்சாவூரில் 1925 ஆம் ஆண்டு கூடிய தமிழ் அறிஞர்கள் தமிழ் மற்றும் பிற மொழியை ஆய்வு செய்ய ஒரு பல்கலைக்கழகம் தேவை எனத் தீர்மானித்தனர். 56 ஆண்டுகளுக்குப் பிறகு 1981ல் தஞ்சை பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.george-bernard-shaw

ஜார்ஜ் பெர்னாட்ஷா இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கு 1925 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த செய்தியை நோபல் பரிசு கமிட்டியினர் அவருக்கு நள்ளிரவில் தொலைபேசி மூலம் தெரிவித்தனர். தூக்கத்திலிருந்த பெர்னாட்ஷா நோபல் பரிசு எனக்கா கிடைத்துள்ளது ? இந்த சாதாரண விஷயத்துக்காக எனது அருமையான தூக்கத்தைக் கெடுத்துவிட்டீர்களே? என சலிப்புடன் கூறினாராம்.William_Harvey_2

மனித உடலில் ரத்த ஓட்டத்தைக் கண்டு பிடித்தவர் வில்லியம் ஹார்லி. இவர் 16ம் நூற்றாண்டில் இங்கிலாந்து மன்னர் முதலாம் சார்லஸின் அரண்மனை மருத்துவராக இருந்தவர். 14 வருட ஆராய்ச்சி மூலம் இச்சாதனையை நிகழ்த்தினார்.download (1)

இந்தியாவின் ‘ இரும்பு மனிதர் ‘ சர்தார் வல்லபாய் பட்டேலை எல்லோருக்கும் தெரியும் அவரது மகள் மணிபென் பட்டேல் வெள்ளையர்களுக்கு எதிராக புத்தகங்கள் எழுதி போராடியவர் என்பது பலருக்குத் தெரியாது. சுதந்திரம் அடைந்த பிறகுதான் திருமணம் செய்வேன் என்று பிடிவாதமாக இருந்து பிறகு வயதானால் திருமணமே செய்துகொள்ளாமல் வாழ்ந்தவர் மணிபென்.

Advertisements

2 thoughts on “ஆஹா தகவல்

  1. நன்றி தனபாலன் எனக்கும் புதிய தகவல்தான் அவரைப்பற்றி அதிகம் படித்ததில்லை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s