ஞானம்

sidha

ஞானி ஒருவரிடம் அவரது சீடன் “ ஞானத்தில் சிறந்த ஞானம் எது? “ என்று கேட்டான்.  “ இன்பத்தில் மகிழ்ச்சி அடையாமலும்  துன்பத்தில் சோர்வடையாமலும் இருப்பதே ஞானம்” என்றார் ஞானி.ert

சீடனுக்கு விளங்கவில்லை. உடனே அங்கு மேய்ந்துகொண்டிருந்த கழுதையைக் காட்டி “ இந்த கழுதைக்கு காலையில் தன் முதுகில் அழுக்கு மூட்டை சுமக்கிறோமே என்ற வருத்தமும் இல்லை. மாலையில் சுத்தம் செய்த துணிகளை சுமந்து செல்கிறோம் எனும் மகிழ்ச்சியும் இல்லை  இதைப்போல துன்பத்திலும் இன்பத்திலும் திளைக்காமல் இருப்பதே ஞானம்” என்றார் ஞானி.

Advertisements

2 thoughts on “ஞானம்

  1. எழுதிவிட்டீரகள் என நினைக்கிறேன். எனது கதை உங்கள் கருத்துக்கு விதையானது அறிய சந்தோஷம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s