இயல்பு

sidha

சீடனுடன் பாதயாத்திரை மேற்கொண்டிருந்தார் ஒரு ஞானி. வழியில் மலைப்பாதையில் சிரமப்பட்டு ஏறிக்கொண்டிருந்த ஒரு மாட்டுவண்டியைக் கண்டனர். அந்த வண்டியின் அச்சாணி கிறீச்  கிறீச் என சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தது.  அதைப் பார்த்த சீடன் ஞானியிடம் “ குருவே அந்த வண்டியை இழுக்கும் காளைகள் எவ்வளவு துன்பப்படுகின்றன. ஆனால் அவை அமைதியாக செல்கின்றன. வண்டிச் சக்கரத்தின் அச்சாணிகளோ துன்பப்படுவது போல் இப்படி கிறீச்  கிறீச் எனக் கத்தி புலம்புகின்றனவே?” என கேட்டான்.bullock_cart

ஞானி அமைதியாகக் கூறினார். “ பெரியோர்கள் எவ்வளவு துன்பம் வந்தாலும் தாங்கிக்கொண்டு அமைதியாக இருப்பர். ஆனால் சிறியோர்களோ சிறு துன்பம் வந்தாலும் பெரிதாக குரல் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்வர் இது உலக இயல்பு”

Advertisements

One thought on “இயல்பு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s