ஆஹா தகவல்

download (2)

மனிதர்களாகிய நமக்கு ஒரு முறைதான் பல் விழுந்து முளைக்கும். ஆனால் முதலைகளுக்கு எத்தனை முறை பல் விழுந்தாலும் மீண்டும் முளைத்துவிடுமாம். அவற்றுக்கும் வாழ் நாளில் இரண்டாயிரம் முறைக்கு மேலாக பற்கள் விழுந்து விழுந்து முளைக்குமாம்.jnanpith-logo

ஞானபீட விருது பெறுவோருக்கு விருதுடன் வழங்கப்படும் வெண்கலச் சிலையின் பெயர்  வாக்தேவி என்பதாகும்images

உலகப் புகழ் பெற்ற ஓவியர் லியனார்டோ டாவின்சி ஒரே நேரத்தில் ஒரு கையால் எழுதிக்கொண்டே மற்றொரு கையால்  வரையும் திறமை கொண்டவர்download (1)

நார்வே நாட்டைச் சேர்ந்த ஜான் வாலர் என்பவர் குண்டூசியால் காகிதங்களைக் குத்துவை விட்டு விட்டு வளைத்து போட்டு இடைவெளியில் வைக்கும் யோசனையைக் கண்டுபிடித்து அதன் பேட்டன்ட் உரிமையை ஜெம் கம்பெனிக்கு குறைவான விலைக்கு விற்றுவிட்டார். அவர் கண்டுபிடித்ததைதான் இன்று ஜெம்கிளிப் என்று சொல்கிறோம்.download (4)

ஆந்திராவிலுள்ள மங்களகிரி நரசிம்மர் கோயிலில் வெல்லத்துண்டுகள் சிதறிக்கிடக்கும். கேரளாவிலுள்ள திருமாந்தங்குன்ரு பகவதி அம்மன் கோயில் முழுவதும் நெய் படர்ந்திருக்கும்  ஆனால் வெல்லத்துண்டிற்காகவோ நெய் வாசனைக்காகவோ இவ்விரண்டு கோயில்களிலும் ஈயோ எறும்போ வருவதில்லை என்பது அதியமான விஷயம்.download (3)

மிக நீளமான இறக்கைகளைக் கொண்ட ஆல்பட்ராஸ் கடல் பறவை கிட்டத்தட்ட 90 கிமீ வேகத்தில் தினமும் 500 கிமீ உயரத்துக்கும் மேல் பறக்கக்கூடியது.

 

Advertisements

4 thoughts on “ஆஹா தகவல்

    1. முதலையின் பல் டாக்டர் எப்படி இருப்பார் என்பது இன்னமும் வியப்பு

  1. படித்த பிரமையிலிருந்து வெளிவந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s