ஸ்ரீ அன்னையின் அமுதமொழிகள்

download (2)

மனித விவகாரங்களைப் பொறுத்தவரை உனக்கு ஏமாற்றுவதற்கு வாய்ப்பிருக்கலாம் இறைவனைப் பொறுத்தவரை எதிலும் ஏமாற்றத்திற்கு இடமில்லை.

விரும்பத்தகாத ஒரு மனிதனுடன் ஒரு சில வார்த்தைகள் பரிமாறிக்கொண்டாலும்கூட அந்த விஷம் உன்னைத் தொற்றிக்கொள்ளும்.images

மனிதா நீ குழந்தைபோல் ஆகி உன்னை அன்னையிடம் ஒப்படை அவள் உன்னை ஏந்திச் செல்லட்டும் உனக்கு இனி ஆபத்து இருக்காது.

எப்போதும் சரியான செயலையே முறையாகச் செய்திட ஒவ்வொரு  நாளும் ஒவ்வொரு வினாடியும் நம் ஆர்வத்துடன் இருக்கவேண்டும்.

நீ எதை செய்தாலும் எப்போதும் இறைவனை நினைவில் கொள்.images (1)

நீ எப்படி இருந்தாய் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு  கவலைப்பட்டுக்கொண்டு இருக்காதே  எப்படி இருக்க விரும்புகிறாய் என்பதை மட்டும் நினை  நீ நிச்சயம் முன்னேறுவாய்.

நீ பிறருடைய விஷயங்களில் தேவையில்லாமல் தலையிடாது இருப்பாயானால் அதுவே நீ உனக்குச் செய்துகொள்ளும் மிகப்பெரிய சேவையாகும்,images (2)

நீ நினைத்தபோதெல்லாம் உனக்கு அருள்புரிய தெய்வம் ஒன்றும் உனக்குக் கடமைப் பட்டிருக்கவில்லை. அவன் அருளைப் பெறத் தகுதியானவனாக உன்னை மாற்றிக்கொள்.

ஒரு பூவைப்போல வெளிப்படையாக எளிமையாக தெளிவாக இனிமையாக மென்மையாக பாரபட்சமின்றி உயர்ந்த பண்புடன் இருங்கள்.download (1)

பிரச்னைகளை புரிந்து கொண்டாலே அதில் பாதி தீர்ந்துவிடுகிறது. அதைப் புரிந்துகொள்ள முதலில் உன் மனம் அமைதியாக இருக்கவேண்டும்.download

 

நன்றி  ஆதிரை வேணுகோபால்

Advertisements

2 thoughts on “ஸ்ரீ அன்னையின் அமுதமொழிகள்

  1. நேற்று அன்னையின் பிறந்த தினம் அதனால் அவரது அமுதமொழிகளை நினைவுகூர்ந்தேன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s