ஆஹா தகவல்கள்

download (3)

சமதர்மன்,   சம்மட்டி,   சாவடி , புகுந்தோன் , கொழு , சௌமியன்,  ஆணி, ஒற்றன்,  காலன் ,கிராணிகன் ,குறிப்போன்,  துரை , நக்கீரன் , பித்தன் , பேகன்,  வேலன், வழிப்போக்கன், வீனஸ் ,நீலன்,  வீரன், பரதன் , பார்வதி இவையெல்லாம் என்ன தெரியுமா? அறிஞர் அண்ணாவின் புனைப்பெயர்கள்  இத்தனை பெயர்களில் எழுதியவர் இவர் ஒருவராகத் தானிருக்கும்.ANGOLA. Kunene 1

மழை வெள்ளத்தில் பெருகி ஓடும் ஆற்று  நீர் கடலில் கலப்பது வழக்கம். ஆனால் அங்கோலா நாட்டில் உற்பத்தியாகும் குயிங்கோ என்று ஆறு 6590 கிமீ தூரம் ஓடி கலஹா பாலைவனத்தில் பாய்ந்து ஆவியாகிறது.download (2)

கொலையாளித் திமிங்கிலம்  [ KILLER WHALE ] என்றொரு வகையுண்டு. அது தம் இன விலங்குகளையே கொன்று தின்னும். ஒரே நேரத்தில் ஐந்தடி நீளமுள்ள பார்பாய்ஸ் வகை திமிங்கலங்களில் பன்னிரெண்டையும் பல ஸீல்களையும் உண்டால்தான் அதன் பசி அடங்கும். முப்பதடி நீளமுள்ள  இவை சிறு குழுக்களாகச் சேர்ந்து தம்மை விட பெரிய திமிங்கலங்களை வழிப்பறி கொள்ளையர்கள் போல் தாக்குகின்றன.winter

மத்திய தரைக்கடலில் ‘ ஸ்கேட்ஸ்’ என்ற ஒரு வகை மீன் உள்ளது. இதை ‘ டார்பிடோரேஸ் ‘ எனக்கூறுவர். இம்மீன்கள் சதா அமைதியாய் நீந்திக் கொண்டிருக்கும். இவற்றின் அருகில் வேறு மீன் கள் வந்து விட்டால் அவற்றை தனக்கே உரிய மின் சக்தியால் தாக்கி உணவாக்கிக் கொள்ளும். அமேசான் நதி வாழ் மீன் இது/ மின்னாற்றலால் மனிதனைக் கூட செயலிழக்கச் செய்து விடும்.The-Blue-Caves-Greece

கிரீஸ் நாட்டில் ப்ளூகேவ்ஸ் [ நீல குகைகள் ] என்று அழைக்கப்படும் குகைகள் இருக்கின்றன  40-50 மீட்டர்  நீளமும் 25-30 மீட்டர் அகலமும் 20-25 மீட்டர் உயரமும் கொண்ட இந்தக் குகையின் மீது சூரிய ஒளி பட்டால் குகை பல வண்ணங்களில் ஒளிர்கிறது. கடல் அலைகளின் சீற்றம் காலை வேளையில் இருக்காது அதனால் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகிறார்கள்.

Advertisements

2 thoughts on “ஆஹா தகவல்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s