உணவும் உள்ளமும்

 

உணவுக்கும் உணர்வுக்கும் சம்பந்தம் உண்டு என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.download

சாத்வீக உணவு   பால் பழம் தேன் பருப்பு போன்றவை சாத்வீக உணவுகள் இவை உடலுக்கு நன்மை செய்து நல்ல குணங்களைக் கொடுக்கும்.download (1)

ராஜச உணவு     புளிப்பு காரம் துவர்ப்பு வாசனை பொருட்கள் போன்றவை ராஜச குணத்தைத் தருபவை  இவற்றை சாப்பிடுவதால் மனசுக்கு அமைதி கிடைக்காது. உடலுக்கும் நல்லதல்ல.download (2)

தாமச உணவு    சமைத்து மூன்று மணி நேரம் ஆகிவிட்டால் அவ்வுணவின் சுவை குன்றிவிடும். சத்தும் குறைந்துவிடும். இதை இறைவனுக்கு நைவேத்யம் செய்யக்கூடாது. நாமும் சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் தூக்கம் வரும். சோம்பேறித்தனமாக இருக்கும்.

Advertisements

4 thoughts on “உணவும் உள்ளமும்

    1. நாம் உண்ணும் உணவைப் பொறுத்தே நம் நலமும் எண்ணமும் உருப்பெருகின்றன

  1. நாம் உண்ணும் உணவைப் பொறுத்தே நம் நலமும் எண்ணமும் உருப்பெருகின்றன அல்லவா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s