வெளி நாட்டுப் பொங்கல்

download

அமெரிக்காவில் அக்டோபர் மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமையில் “ தேங்க்ஸ் கியூவிங்” என்ற பெயரில் பொங்கல் விழா கொண்டாடுகிறார்கள்.1090515_1_22

கொரிய நாட்டில் செப்டம்பர் மாதம் 24ம் தேதி “சூசோக்” என்ற பெயரில் பொங்கல் படைத்து சூரியனை வழிபடுவர்.download (1)

வியட் நாமில்  ‘ டெட்டி ரஸ்து ‘ என்ற பெயரிலும் ஆப்பிரிக்காவில் அறுவடைக்காலமான செப்டம்பர் மாதத்தில் ‘ யாம் பெஸ்புல் ‘ என்ற பெயரிலும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.china

சீனாவில் ஆகஸ்ட் 15ம் தேதி  ‘ ஆகஸ்ட்மூன் ‘ என்ற பெயரிலும் இஸ்ரேல் நாட்டில் அக்டோபர் இரண்டாவது வாரம் ஞாயிற்றுக் கிழமையில் ‘ சூக்கோத் ‘ என்ற பெயரிலும் ஸ்ரீ லங்காவில் ஜனவரி 14 ம் தேதி   “ உழவர் திரு நாள் “ என்ற பெயரில் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.japan

நாம் மாட்டுப் பொங்கல் கொண்டாடுவதுபோல் ஜப்பானில் குதிரைப் பொங்கல் கொண்டாடுகிறார்கள்.

One thought on “வெளி நாட்டுப் பொங்கல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s