அசத்தல் செய்திகள்

udipiகோயில்களில் பொதுவாக மூலவர் சிலைகள் கல்லினால் செதுக்கப்பட்டிருக்கும். சில கோயில்களில் சிலைகள் வேறு பொருட்களினால் வடிவமைக்கப்பட்டிருக்கும். அவற்றுள்

உடுப்பி கிருஷ்ணர்          சாளக்கிராமம்

தஞ்சை காமாட்சி           தங்கம்

காஞ்சி ஏகாம்பரேஸ்வரர்    ஆற்றுமணல்

காஞ்சி அத்திவரதர்          அத்திமரம்

பூரிஜெகன்னாதார்           மரம்

காசி அன்னபூரணீ          தங்கம்

காசி காலபைரவர்          தங்கம்

பழனி தண்டாயுதபாணி     நவ பாஷாணம்

திருவலஞ்சுழி வினாயகர்   கடல் நுரைredfort

 

டெல்லி செங்கோட்டை கி பி 1639 ஆம் ஆண்டு  அடிக்கல் நாட்டப்பட்டது. கட்டி முடிப்பதற்கு 9 ஆண்டுகளும்  3 மாதங்களும் பிடித்தன. செலவான மொத்த தொகை ரூபாய் ஒன்பது கோடி. கட்டடக் கலை வல்லுனரான முக்கா ராமத்கான் என்பவர் பொறுப்பேற்று இதனைக் கட்டிமுடித்தார்.

kali

உடுப்பியிலிருந்து 2 கி மீ தொலைவில் உள்ளது அம்பலபாடி மகாகாளி ஜனார்த்தன சுவாமி கோயில். கருவறை ஜனார்த்தனர் சதுர் புஜங்களுடன் காட்சி தருகிறார். மகா காளிதான் இந்தக் கோயில் பிரதான தெய்வமாக வழி படப்படுகிறாள். இவள் மிகவும் உக்கிரமானவள் என்பதால் முதலில் ஓர் ஆளுயரக் கண்ணாடி மூலம் தரிசனம் செய்த பின்னரே நேரடியாக தரிசனம் செய்யவேண்டும். இவ்வாலயத்தில் ஒன்பது வகையான மரங்களை நட்டு வைத்து அவற்றையே நவகிரங்களாகக் கருதி வழிபடுகிறார்கள்download

 

அதிக அளவு வேறு எந்த உயிரனத்தைக் காட்டிலும் காட்டிலும் முட்டையிடும் ஒரே உயிரனம் கரையான் தான். இது ஒரே நாளில் 85000 முட்டைகள் வரை இடும்.

winston

இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் வாழ்க்கை சரிதையைப் புத்தகமாக எழுதியவர் அவர் மகன் ராண்டால்ஃப் சர்ச்சில்  இந்த நூல் 19 ஆயிரத்து 100 பக்கங்களும் ஒரு கோடி வார்த்தைகளும் அடங்கியது.

 

Advertisements

2 thoughts on “அசத்தல் செய்திகள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s